×

2 நாட்களில் நல்ல செய்தியோடு சந்திக்கிறேன் – கமல்

சென்னை: கூட்டணி தொடர்பாக 2 நாட்களில் நல்ல செய்தியோடு சந்திக்கிறேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ‘thuglife’ படத்தின் முன்னேற்பாடு பணிகளுக்காக அமெரிக்க சென்று திரும்பியுள்ளேன். காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கும் தொகுதியில் போட்டியிடுகிறோமா என இப்போது சொல்ல முடியாது எனவும் கூறினார்.

The post 2 நாட்களில் நல்ல செய்தியோடு சந்திக்கிறேன் – கமல் appeared first on Dinakaran.

Tags : Kamal ,Chennai ,People's Justice Center ,Kamal Haasan ,USA ,Congress party ,Dinakaran ,
× RELATED உத்தமவில்லன் பட விவகாரம் தொடர்பாக...